தூக்கு துரை திரைப்படத்தின் கேரளா திரையரங்க விநியோகத்தை PSS Productions சார்பில் Dr . பிரீத்தி ஷங்கர் வெளியிடுகிறார்

 

 

யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் திரு. அர்விந்த் வெள்ளை பாண்டியன் – திரு. அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து , இணை தயாரிப்பினை திரு. வினோத் மேற்கொண்டுள்ள *TRIP* திரைப்பட இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான *தூக்கு துரை* திரைப்படம் வரும் 25ந் தேதி தை பூச வெளியீடாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளிவர உள்ளது….

மேலும் இத்திரைப்படத்தின் கேரளா திரையரங்க வெளியீட்டினை No.6. *வாத்தியார் கால்பந்தாட்ட குழு* தயாரிப்பாளரும் PSS Productions நிறுவனரும் ஆகிய *Dr.prithi shankar*
வெளியிடுகிறார்…

Comments (0)
Add Comment