நாயகன் மணிகண்டன் நாயகி சான்வி மேகனாவை காதலிக்கிறார் .
நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவியை தனியே தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு செல்வதை குடும்பத்தினர் அனைவரும் தடுக்கும் நிலையில் இறுதியில் மணி கண்டன் வெளிநாட்டிற்கு சென்று தன் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைத்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ”குடும்பஸ்தன்”
இசையமைப்பாளர் வைசாக் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ,ஒளிப்பதிவாளர் சுஜித் என்.சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .