விஆர் டெல்லா பிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் சார்பில் வி ஆர் மணிகண்ட ராமன் & வி காயத்ரி தயாரிப்பில் வி எஸ் மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி, தன்யா ஹோப், ஹேபா படேல், கமல் காமராஜ் , அபிராமி வெங்கடாசலம், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய், ஜெயகுமார், டி எஸ் கே ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வல்லான்’
தொழில் அதிபரான ஜெயக்குமாரின் மகளான அபிராமி வெங்கடாசலத்தின் கணவர் கமல் காமராஜ் கொடுரமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு மர்ம நபரால் கொலை செய்யப்படுகிறார்.