வி எஸ் ஃபிலிம்ஸ் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனம் திருமதி எஸ் ஜெயபாலா மற்றும் ஜி சுகன்யா இவர்களின் இணைந்து தயாரிக்கும் படம் கரும்புள்ளி கிராமம் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாகவும் கதாநாயகி ஸ்வேதா டோராத்தி யோகி பாபு நகைச்சுவை மற்றும் ஜெய்பீம் மொசக்குட்டி கவிதா ரவி ஜானகி மற்றும் கமர்சியல் ஆர்டிஸ்ட் இணைந்து நடிக்கும் இப்பட இயக்குனர் ராசா ஆனந்த் இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவு வெற்றிவேல் முருகன் மியூசிக் டைரக்டர் ஜெகன் கல்யாண் எடிட்டிங் ராஜேந்திர சோழன் கரும்புள்ளி கிராமம் இப்படத்தின் கதை ஒரு குக் கிராமத்தில் உண்மையாக நடந்த ஒரு காதல் கதை கொண்ட திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது.