Take a fresh look at your lifestyle.

சஞ்சய் ராமின் சிங்க முகம் யானை பலம் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

147

இயக்குனர் சஞ்சய் ராம் தூத்துக்குடி, ஆடுபுலி ஆட்டம், வீரமும் ஈரமும், கௌரவர்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்க முகம் யானை பலம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ஒரு யதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் இயற்கையும் செயற்கையும் கலந்த கலவையாக இப்படத்தில் முதன்மை கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் நமது வாழ்க்கையில் பார்த்த உறவுகள்தான் இப்படத்தில் கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.