ரேகை திரைவிமர்சனம்
தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகும் வெப்தொடர் ரேகை
கதை
இன்ஸ்பெக்டர் பாலஹாசன் மற்றும் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனி ஹாஸ்டலில் ஒரு மாணவன்…