ஒண்டிமுனியும் நல்லபாடனும். திரைவிமர்சனம்
திருமலை புரொடக்ஷன் கா. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில்
பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், சேனாபதி, விஜயன், விகடன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28:ல் வெளியாகும் படம் ஒண்டிமுனியும் நல்லபாடனும்.…