மெல்லிசை திரைவிமர்சனம்
மெல்லிசை திரைவிமர்சனம்
திரவ் இயக்கத்தில் கிஷோர், சுபத்ரா, ஹரிஷ் உத்தமன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் மெல்லிசை.
கதை
கிஷோரின் மகன் வீட்டை ஹரிஷ் உத்தமனிடம் அடமானம் வைத்து வாங்கிய கடனை அடைக்காததால் வீட்டை தன்…