*’திரெளபதி2′ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி…
வெளியாகவிருக்கும் 'திரௌபதி 2' படத்தின் முதல் தனிப்பாடலான 'எம் கோனே' சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார்.
இந்த பாடல்…