கருப்பு பல்சர் திரைவிமர்சனம்
முரளி கிரிஷ் எஸ். இயக்கத்தில் தினேஷ், ரேஷ்மா வெங்கடேசன், மன்சூரலிகான், அர்ஜை மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கருப்பு பல்சர்.
கதை
மதுரையைச் சேர்ந்த பைனான்சியர் வில்லன் அர்ஜைக்கு அடிக்கடி ஒரு பல்சர் விபத்தாகி…