News ‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு! – மகிழ்ச்சியின் உச்சத்தில்… admin Oct 7, 2020 கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ்…