Take a fresh look at your lifestyle.
Browsing Category

செய்திகள்

என்.டி.ஆர். பிறந்தநாளன்று ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு அப்டேட் இல்லை!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் 'என்.டி.ஆர். நீல்' திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை! ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப்…

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படத்தில் ‘பால் டப்பா’ நடிகராக…

விஜய் மில்டன் இயக்கும் இருமொழித் திரைப்படமான ப்ரொடக்‌ஷன் நம்பர் 5 படத்தில் இசை நாயகன் 'பால் டப்பா' நடிகராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கும் தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படமான ( தற்காலிகமாக…

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட…

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்…

“படை தலைவன்”  பட இசை வெளியீட்டு விழா  !!

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில்,…

‘மாமன்’ – விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில்  சொந்த உறவுகளுடன்  வாழ்ந்து வருபவர் சூரி இவருடைய அக்கா ஸ்வாசிகா. சூரி. அக்கா மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். பாபா பாஸ்கர் – ஸ்வாசிகா தம்பதிகளுக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருக்கிறார்கள். சில நேரங்களில்…

‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட, டீசரை பா.…

திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' தமிழகத்தின் தவிர்க்க முடியாத நிலப்பரப்பான கொங்குப் பகுதியை…

’ஜோரா கைய தட்டுங்க’ – விமர்சனம்

பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் யோகி பாபுவால் பிரகாசிக்க முடியாமல் போகிறது…

 ’லெவன்’ – விமர்சனம்

சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை…

’டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ – விமர்சனம்

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க எஸ் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின்…

ஹ்ரிதிக் ரோஷன் ஜூனியர் என். டி. ஆருக்கு அளிக்கும் பிறந்த நாள் பரிசு ‘வார்-2’

ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆருக்கு 'வார்-2' திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பை பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார் ஒரு சிறிய 'X'-தள பதிவின் மூலம் சமூக வலைத்தளங்களை பரபரபாக்கிய 'பாலிவுட் சூப்பர் ஸ்டார்' ஹ்ரிதிக் ரோஷன்,…