டான்ஸ் மாஸ்டர் தினேஷ், ஸ்வேதா டோராத்தி நடிப்பில் கரும்புள்ளி கிராமம்
வி எஸ் ஃபிலிம்ஸ் மேக்கர்ஸ் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனம் திருமதி எஸ் ஜெயபாலா மற்றும் ஜி சுகன்யா இவர்களின் இணைந்து தயாரிக்கும் படம் கரும்புள்ளி கிராமம் இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கதாநாயகனாகவும் கதாநாயகி ஸ்வேதா டோராத்தி யோகி பாபு…