மனதை வருடும் “அம்முகுட்டி”
இயக்குனர் பாலாஜி ஜெயராமன் இயக்கியிருக்கும் 'அம்முகுட்டி' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளைய தலைமுறையின் காதலின் உணர்வுகளை இனிமையான பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள் பாடல்குழுவினர்.
அறிமுக நடிகர் சரண், மல்தி சஹார், நடிப்பில்…