Take a fresh look at your lifestyle.

மனதை வருடும் “அம்முகுட்டி”

27

இயக்குனர் பாலாஜி ஜெயராமன் இயக்கியிருக்கும் ‘அம்முகுட்டி’ பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைய தலைமுறையின் காதலின் உணர்வுகளை இனிமையான பாடலாக உருவாக்கியிருக்கிறார்கள் பாடல்குழுவினர்.

அறிமுக நடிகர் சரண், மல்தி சஹார், நடிப்பில் கார்த்திகதிரவன் ஒளிப்பதிவில் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் மகிழ்வான உணர்வை தரும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் மலைப்பகுதிகள் பல இடங்களில் இந்த படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது.

இசையமைப்பாளர் பாலசாரங்கன் இசையமைத்து பாடியிருக்கிறார்.

மெலடிப்பாடல் வகையில் இணையத்தில் பலராலும் விரும்பும் பாடலாக வைரலாகி வருகிறது அம்முகுட்டி