நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 23 வது நினைவு நாள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகின் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 23 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2024) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, அறங்காவலர் உறுப்பினர் குமாரி சச்சு, செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ் , சௌந்தர ராஜா , வாசுதேவன் ,தாசரதி, ஆனந்த், பிரகாஷ் ,வைஷாலி டயனா மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.

#தென்னிந்திய நடிகர் சங்கம்

Comments (0)
Add Comment