*நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ திரைப்படம்

*நடிகர் கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ திரைப்படம் மிகப்பெரும் ஓப்பனிம்க்கோடு ரசிகர்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது!*

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க்’ திரைப்படம் இன்று கர்நாடகாவில் வெளியாகியுள்ளது. கிச்சா சுதீப் இதுவரை நடித்த படங்களுக்கு இல்லாத அளவுக்கு ஓப்பனிங் அமைந்துள்ளது. மேலும், பார்வையாளர்களின் விமர்சனங்களும், வரவேற்பும் எதிர்பார்த்ததை விடவே அதிகமாக உள்ளது.

‘மார்க்’ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஜனவரி 1, 2026 முதல் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும் என்று சத்ய ஜோதி பிலிம்ஸின் டி.ஜி. தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

#mark movie#New film#opening card#Tamil movie#ungal cinemacinema news
Comments (0)
Add Comment