கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சாரிபில் K.M சபி, பாரூக், கே. காதர் ஷா, தயாரிப்பில் மகா கந்தன் இயக்கத்தில் இளைய திலகம் பிரபு ,வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ராஜபுத்திரன்’
1991 ஆம் காலகட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் இருக்கும் மனைவியை இழந்த பிரபு மகன் வெற்றி மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.
வாலிபனான மகன் வெற்றி மீது பாசமாக இருக்கும் பிரபு தன் மகன் வேலை செய்து கஷ்டப்படகூடாது என வேலைக்கு அனுப்பாமல் இருக்கிறார்
மழை சரியாக பெய்யாததால் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் பிரபு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
இதே நேரத்தில் நாயகி கிருஷ்ண பிரியாவை பார்த்ததும் வெற்றி காதல் கொள்ள,, ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்கின்றனர்
கதைகேற்றபடி சிறப்பாக நடிக்கும் நாயகி கிருஷ்ணபிரியா