அணிஸ் மாசிலாமணி தயாரிப்பில் ஹரி வெங்கடேஷ் இயக்கத்தில்
மைம்கோபி, அணிஸ் மாசிலாமணி, ராமச்சந்திரா துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன், KPY தீனா மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் வெளியாகும் படம் பிரைடே.
கதை
மணி பிரபல ரவுடியான ஜெகனை போட்டுத்தள்ள முற்படும்போது குறி மிஸ்ஸாகி தப்பித்துவிடுகிறான். அந்த நேரத்தில் தீனாவுக்கு தீனாவுக்கு கத்திக்குத்து ஏற்பட அவரை மணி அவரை காப்பாற்றி ஒரு இடத்தில் பதுங்குகிறார்கள். தீனா மணிக்கு தெரியாமல் தன் இருக்கும் இடத்தை யாருக்கோ போன் மூலம் சொல்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாராஸ்யமாக சொல்லியிருப்பதே பிரைடே படத்தின் மீதிக்கதை.
இதில் நடித்திருக்கும்
மைம்கோபி, அணிஸ் மாசிலாமணி, ராமச்சந்திரா துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன், KPY தீனா என எல்லோரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துளளனர்.
ஜானி நாஷின் ஒளிப்பதிவு அருமை.
ஜானி நாஷின் ஒளிப்பதிவு அருமை.
M பிரவினின் எடிட்டிங் ஷார்ப்.
இயக்குநர் ஹரி வெங்கடேஷ் எடுத்நுக்கொண்ட கதையை சுவாராஸ்யமாக எல்லேரும் ரசிக்கும்படி சொல்லியிருக்ஙிறார். பாராட்டுக்கள்.