E 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் சிவபிரகாஷ் இயக்கத்தில் விஜித் பச்சான், ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், தீபா, கீதா கைலாசம், சுபத்ரா ராபர்ட், என்பிகேஎஸ் லோகு, சாய் வினோத், வலீனா, ஹரிதா, பாவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’பேரன்பும் பெருங்கோபமும்’
தேனி மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்கவரான நாயகன் விஜித் ஆண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையில் இரயிலில் வந்த ஒருவர் ஒரு கால் மட்டும் வெட்டபட்ட நிலையில் இருக்க இதை பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆளுங்கட்சியில் ஆதரவில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் மைம் கோபியின் சொந்த தொகுதியில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போனதாக காவல் துறைக்கு புகார் வருகிறது.
ஜே.பி.தினேஷ்குமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்