*தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடிக்கும் தேரே இஷ்க் மே படத்தின் டிரைலர் வெளியானது!*
பூஷன் குமார் தயாரிப்பில், ஆனந்த் L ராய்-ன் கைவண்ணத்தில் உருவாகும் 'தேரே இஷ்க் மே' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த காதல் கதையான 'தேரே இஷ்க் மே' ட்ரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்து…