Take a fresh look at your lifestyle.
Browsing Tag

#special speech

*ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது..*

வணக்கம், இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி…