அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ‘செரிமான மண்டல அறிவியல் மையம்’ வடபழனி…
வடபழனி - காவேரி மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய 'செரிமான மண்டல அறிவியல் மையம்' தொடக்கம்
இரைப்பை மற்றும் கல்லீரல் நோய்களுக்கு சான்று அடிப்படையிலான சிகிச்சைகளோடு நோய் தடுப்பு மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த தீர்வுகளையும்…