‘பரிசு’ திரைப்பட விமர்சனம்
ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர், ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பரிசு.
இந்தப் 'பரிசு' திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார்.…