“மாண்புமிகு பறை” – திரைவிமர்சனம்
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் லியோ சிவக்குமார், காயத்ரி சேரன்ராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் “மாண்புமிகு பறை”
கதை
சாமிக்கும் சாவுக்கும் பறை அடிக்கமாட்டோம் என்று…