From the desk of Actor Vichu
ஒரு கலைஞனின் வாழ்வில் விருதுகள் என்பது உற்சாக ஊற்று. என் நீண்ட நெடிய கலை வாழ்வில் நந்தினி தொலைக்காட்சி தொடரில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற விருதை பெற உள்ளேன். விழா பிப்ரவரி மாதம் 13ம் தேதி கலைவாணர்…