க்ராணி திரைவிமர்சனம்
விஜயகுமரன் இயக்கத்தில் வடிவுக்கரசி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'க்ராணி' (Granny) , இதில் திலிபன், சிங்கம்புலி, கஜராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை
பட ஓப்பனிங்கில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறக்கிறது. அந்த குழந்தையை…