கொம்புசீவி திரைவிமர்சனம்
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்ணிகா, கல்கி, காளி வெங்கட் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் கொம்புசீவி.
கதை
சரத்குமார் ரொக்கபுலி என்ற பெயரில் ஊரில் பெரிய கட்டபஞ்சாயத்து செய்து வருபவர், அந்த ஊரில்…