நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்ட கென் கருணாஸின் ‘யூத்- Youth ‘ படத்தின்…
*பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் - கென் கருணாஸ் கூட்டணியின் 'யூத் - Youth'படத்திற்கு கைகொடுக்கும் சிலம்பரசன் TR*
பாடகர் - இசைக்கலைஞர் - நடிகர் - என பன்முக ஆளுமை திறன் படைத்த கென் கருணாஸ் கதையின் நாயகனாகவும் இயக்குனராகவும் அறிமுகமாகும்…