வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் அடுத்த படமான D54: தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில்…
தனுஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 54வது திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக கர என அறிவித்துள்ளனர். அத்துடன் படத்தின் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு வலிமையான…