தேசிய ஆரோக்கியா கண்காட்சி & ஆயுஷ் மாநாடு – ஜனவரி 9 முதல் 12, 2026
தேசிய ஆரோக்கிய இயக்கத்தின் முன்னோட்ட நிகழ்வு சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது
இந்திய அரசின் AYUSH அமைச்சகம் (Ministry of AYUSH, Government of India) மற்றும் Heartfulness Institute இணைந்து, NASYA, VIBA & Dr. SHREEVARMA’s Wellness…