போலிஸ் பேமிலி திரைவிமர்சனம்
லாக்கப் மரணங்களை பற்றி பேசும் திரைப்படம்.
மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரிப்பில்
பாலு இயக்கத்தில்
பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார்,, ராஜா மலைச்சாமி,, சுரேகா, நிஷா துபே மற்றும் பலர் நடித்து மார்ச் 13ல் வெளியாகும் படம் போலிஸ்…