*பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் ,…
ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு.…