ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்…
*ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் சுந்தர் ஆறுமுகம் தயாரிப்பில் 'டாடா' இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிக்கும் 'கராத்தே பாபு' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பம்*
*'கராத்தே பாபு' டீசர் வெகு விரைவில்…