Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர…

யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்' குழந்தைகளைக் கவர வருகிறது.! திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி…

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கும் ‘பெடி ( PEDDI) ‘படத்தின்…

'குளோபல் ஸ்டார்' ராம்சரண் - ஜான்வி கபூர் - புச்சிபாபு சனா - ஏ. ஆர். ரஹ்மான்- வெங்கட சதீஷ் கிலாரு - விருத்தி சினிமாஸ்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் - சுகுமார் ரைட்டிங்ஸ் - ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' பெடி (…

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா

“கொஞ்சநாள் பொறு தலைவா” வெளியீட்டு விழா திரையில் !! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில்…

திரையரங்குகளில் சாமியாடிய பெண்கள்!

'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலுக்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தாங்களும் தெய்வீக தன்மையை உணர்ந்ததாகத் தெரிவித்தனர். கற்பூரம் ஏற்றி வைத்து பண்டிகை சூழலில் அந்த இடமே பக்தி…

’வீர தீர சூரன் – பாகம் 2’  – விமர்சனம்

மதுரை அருகே உள்ள கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் விக்ரம் இவரது மனைவி துஷாரா விஜயன்  இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இதற்கு முன்பு சம்பவம் ஒன்று செய்ய இனிமேல் அது போன்ற வேலைகளை செய்ய கூடாது என்று முடிவெடுத்து…

சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘ கேரளா ப்ரமோஷன் !

சீயான்' விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' கேரளா ப்ரமோஷன்- பத்திரிக்கையாளர் சந்திப்பு HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே.…

‘சீயான்’ விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ மதுரை…

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன்…

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது.…

’டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின்…

பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கிய பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிக்கும் #PR04 படம் பிரம்மாண்டமாக தொடங்கியது! பிரதீப் ரங்கநாதன் தான் இயக்கி, நடித்த 'லவ் டுடே' படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள…