Take a fresh look at your lifestyle.
Browsing Category

Cinema

இயக்குநர் சசிகுமார் நடிக்கும் புதிய படம் பூஜை மற்றும் பாடல் பதிவுடன் ஆரம்பம்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம். ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப் படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ்…

ஜிபிஆர்எஸ் புரோடக்க்ஷன் தயாரிப்பில் சதீஷ் சேகர் இயக்கத்தில் பிரம்மாண்டமான திகில்…

ஜிபிஆர்எஸ் புரொடக்ஷன்ஸ் எஸ்.சிவபிரகாஷ் தயாரிப்பில் முழுக்க முழுக்க திகில் படம் இயக்க உள்ளனர். அறிமுக இயக்குனர் சதீஷ் சேகர் இயக்கத்தில் தணிகை மற்றும் சோனியா நடிப்பில் உருவாகியிருக்கிறது. பல தமிழ்ப் படங்களை தயாரித்து வரும் எஸ்.சிவபிரகாஷ்…

கல்லா கட்டாதுன்னு தெரிஞ்சா கிட்டவே வராதேன்னு சொல்லும் கட் அண்ட் ரைட் பார்ட்டி ஓடிடி

யங் மங் சங், பொன் மணிக்கவேல், தேள், ஊமை விழிகள், பஹீரா, நைட் டான்ஸர்(இந்தி)...இப்படி வரிசையாக இருக்கும் படங்கள் பிரபுதேவா நடித்து கால், அரை, முக்காலுமாக நிற்கின்றன. இதற்கிடையில் குலேபகாவலின்னு படம் எடுத்த கல்யாண் டைரக்‌ஷனில் ஒரு புது…

சிவாண்ணாவால் இப்படம் சாத்தியமாகியது. வாழ் இயக்குனர் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் அனைவரது கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றப் படம் அருவி.’ அதன் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமனின் அடுத்த அதிரடி ‘வாழ்.’ திரைப்படம் இப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்பது பலர் அறிந்திருக்க வாய்பில்லை. இசையும்…

இன்னொரு கலை வாரிசு ஹீரோவானார்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய், டேய் தகப்பா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார். குறும்படங்களை இயக்கிய கவுசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.…

இந்தியத் திரையுலகமே எதிர்பார்க்கும் கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை…

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி கன்னடத்திரையுலகில் 2018ல் வெளியான படம் ‘கேஜிஎஃப்: சேப்டர்1’. இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் வசூல் வேட்டை…

மகளாக நடித்தவரை மணக்கப் போகும் முன்ணனி ஹீரோ! நடிகைக்கு 29 ஹீரோவுக்கு 56!

பாலிவுட்டில் இப்போதைக்கு லேட்டஸ்ட் பரபரப்பு இதுதான். தனது 2வது மனைவி கிராண் ராவை விவாகரத்து செய்யப்போகும் ஆமீர்கான் விரைவில் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை மணக்க போகிறார் என்ற செய்தி றெக்க கட்டி பறக்கிறது. தங்கல்…

ஜோக்கர், அருவி போன்ற படங்கள் வந்திருக்காது ! மற்றபடி வாழ்க பாரதம் என்று சொல்வதில்…

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா முன்பே வந்திருந்தால் ஜோக்கர், அருவி போன்ற திரைப்படங்கள் வந்திருக்காது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார். மத்திய அரசு தற்போது புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதற்கு கருத்து…

ஜுலை 12 கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் படத்தின் தலைப்பு வெளியிடு! படத்தை கோலி சோடா…

விஜய் மில்டன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் `கோலி சோடா'. `பசங்க' படத்தில் நடித்த கிஷோர், ஶ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோருடன் சுஜாதா, இமான் அண்ணாச்சி இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார் இயக்குநர் `பசங்க'…