கின்னஸ் சாதனை நோக்கி, மீண்டும் உயிர்த்தெழும் நாயகன் திலீபன் புகழேந்தி !
தமிழ் சினிமாவில் “பள்ளிக்குடம் போகமாலே, எவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் சாதிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில்…