Take a fresh look at your lifestyle.

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு

'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்'…

இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற “பூம்பூம்…

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் நடத்திய குறும்பட போட்டியில் முதல் பரிசு பெற்ற "பூம்பூம் மாட்டுக்காரன்" குறும்படம்... தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த Ifa இணைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டிற்கான…

“கூடசாரி” திரைப்படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி, அதன் அடுத்த பாகமான, ஸ்பை திரில்லர் #G2…

“கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு,  ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். முதல் பாகத்தின் புகழைக்…

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தசரா” திரைப்படம், 6 மதிப்புமிக்க ஃபிலிம்ஃபேர்…

நேச்சுரல் ஸ்டார் நானியின் ஆக்சன் அதிரடி திரைப்படமான "தசரா" திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.…

ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்”  சீரிஸின்  சீசன் 2 வை…

"வேற மாறி ஆபிஸ்"  சீரிஸின்  சீசன் 2 வை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஆஹா தமிழ் YouTube link : https://youtu.be/i_R7mVL1s6U?si=hO9W_dqJMyvrxCVc ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  "வேற மாறி ஆபிஸ்" சீரிஸின் 2வது சீசனை…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’…

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. மிக வித்தியாசமான முறையில்,…

அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P. ராமலிங்கம் தயாரித்துள்ள படம் ” P- 2…

கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பகத் விக்ராந்த் இந்த படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். யாத்திசை படத்தில் நடித்த சித்து கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா,…

நான் இசையமைத்த முதல் ஹாரர் திரைப்படம் – ” P 2 – இருவர் ” தான் இசை…

அறம் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ள திரைப்படம் “P 2 - இருவர்”. ஆகஸ்ட் 9 ம் தேதி…

எஸ் எஸ் எல் எஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம்…

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம் ,விக்ரம் வேதா போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் 'விக்ரம் கே…

கவிஞர் வைரமுத்துவுக்கு முத்தமிழ்ப் பேரறிஞர் பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம்…