உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான மார்கோ படத்தின் போஸ்டர்
உன்னி முகுந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு 'மார்கோ' படத்தின் 2வது அசத்தலான போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
பான்-இந்தியன் நட்சத்திரமான உன்னி முகுந்தன், தயாரிப்பாளர் ஷரீப் முகமதுவின் கியூப்ஸ் இன்டர்நேஷனல்…