விஜய் டிவி வழங்கும், “தனம்” தமிழ் சின்னத்திரையை அலங்கரிக்க வரும் அடுத்த மெகாத்தொடர் !!
ரியல் ஹீரோக்களான பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, விருந்து வைத்த, விஜய் டிவி “தனம்” சீரியல் குழுவினர் !!
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், அடுத்ததாக, மக்களுக்கு விருந்தாக வெளிவரும் நெடுந்தொடர் “தனம்”. ஆட்டோ ஓட்டும் பெண்ணை மையமாக…