‘பரமசிவன் பாத்திமா’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் கதைநாயகனாக நடிக்கும் ‘ஆட்டி’
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ஐந்து புரட்சிப் பெண்கள் பற்றிய கதையாக உருவாகி வரும் ‘ஆட்டி’
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் பெற்ற படம் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் இயக்குநர்…