நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதித்யா தர் வைத்த வேண்டுகோள்
*நாளை வெளியாகும் துரந்தர் பழிவாங்கல்! ரசிகர்களுக்கு இயக்குநர் ஆதித்யா தர் வைத்த வேண்டுகோள்!*
நாளை மார்ச் 19 முதல் உலகமெங்கும் வெளியாகும் துரந்தர் பழிவாங்கல் படம்! தயவுசெய்து ஸ்பாய்லர்களை பகிர வேண்டாம் என இயக்குநர் ஆதித்யா தர் வேண்டுகோள்!…