தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்
தமிழர்களும், மலையாளிகளும் ஒரு தாய் மக்கள்தான் என்று பேசும் வீரவணக்கம் திரைப்படம்.
விரைவில் வெளியாகயுள்ள வீரவணக்கம் திரைப்படம் இப்பொழுதே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் திரையரங்களில் மிகவும்…