Browsing author

admin

ஈழத் தமிழர்களின் தலைவரும் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவருமான பிரபாகரன் அவர்களோடு யுத்த களத்தில் நின்று போராடிய “பிரிக்கேட் இயர்” பால்ராஜ் மற்றும் “பிரிக்கேட் இயர்” தமிழினி இவர்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் “செஞ்சமர் “

Read more

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

Read more

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் – இயக்குநர் புச்சி பாபு சனா – தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு- விருத்தி சினிமாஸ்- மைத்திரி மூவி மேக்கர்ஸ் – சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் ‘ஆஸ்கார் நாயகன்’ ஏ. ஆர். ரஹ்மான் இணைந்திருக்கிறார்.

Read more