#நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை 2025‘ இசைத் திருவிழா!

#நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைக்கும் ‘மார்கழியில் மக்களிசை 2025‘ இசைத் திருவிழா! 6-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.🎉🥁🎺🎶

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிராக ஓங்கி ஒலித்த இசை, இந்த ஆண்டும் அதே வீரியத்துடன், மேடை மறுக்கப்பட்ட கலைஞர்களின் படைப்பாற்றலுடன் நிகழ இருக்கின்றது.💥🥁

நம் பண்பாட்டில் வேரூன்றிய இசையை இணைந்து கொண்டாடத் தயாராகுங்கள்…

விவரங்கள், அடுத்தடுத்த நாட்களில்!

#MargazhiyilMakkalisaiSeason6
#margazhiyilmakkalisai2025
@beemji

#celebration#general news#MargazhiyilMakkalisaiSeason6#ungal cinemacinema news
Comments (0)
Add Comment