சூர்யா – சமந்தா நடிப்பில் லிங்குசாமி இயக்கியிருந்த ‘அஞ்சான் ‘ 2014-ல் ரிலீஸானது. இபபோது
பத்து வருடத்திற்கு பிறகு
‘ அஞ்சான் ‘ படத்தை Re Edit செய்து, Scene Order மாற்றி தேவையற்ற 36 நிமிட காட்சிகளை நீக்கி நாளை 28-ம் தேதி Re Release செய்கிறார்கள்.
பத்திரிக்கையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது.
படம் எல்லோரும் ரசிக்கும்படி செம Grisp ஆக இருக்கின்றது. Fresh ஆன புது படத்தை பார்ப்பதுப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தி விட்டது. சூப்பர் சூர்யா.. நடிப்பம் Cute சமந்தாவின் நடிப்பும் காதல் காட்சிகளும் நன்றாக இருககிறது. யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் அருமை. ஒளிப்பதிவும் அருமை.
இயக்குநர் லிங்குசாமி, கைதேர்ந்த டெக்னீஷியன் என்பதை தனது இயக்கத்தில் மீண்டும் நினைவுப் படுத்தியுள்ளார்.
இந்த முறை ‘ அஞ்சான் ‘ பெரிய வெற்றியை பெறும். வாழ்த்துக்கள்.