![](https://ungalcinema.com/wp-content/uploads/2024/11/00001-1-300x200.jpg)
Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில்,
பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது.
படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் திரையிடல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக பண்பலை சந்தித்து படம் குறித்து தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
நடிகர் ரஞ்சித் வேலாயுதம் பேசியதாவது…
நடிகை அபயா ஹிரன்மயா பேசியதாவது…
நடிகர் ஜுனைஸ் பேசியதாவது…
ஜாகர் சூர்யா பேசியதாவது…
நடிகை அபிநயா பேசியதாவது…
நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசியதாவது…
Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios சார்பில், தயாரிப்பாளர்கள் M ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன் தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கியுள்ளார். ஜோஜு ஜார்ஜ், சாகர் சூர்யா, ஜுனைஸ் வி.பி., பாபி குரியன், அபிநயா, அபயா ஹிரண்மயி, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரினோஷ் ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஜய், சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.
தமிழகமெங்கும் பணி படம் கோகுலம் மூவிஸ் வெளியீட்டில், வரும் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது.