Take a fresh look at your lifestyle.

சாரி’ படத்தின் கதாநாயகி ஆராத்யா தேவியின் பிறந்தநாளை படக்குழு உற்சாகமாக கொண்டாடியது

7
’சாரி’ ஆராத்யா தேவியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சத்யா, இயக்குநர் கிரி கமல், ’ராம்கோபால் வர்மா மற்றும் தயாரிப்பாளர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘சாரி’ படப்பிடிப்பு முடிவடைந்து இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியிட தயாராகி வருகிறது.