கன்னியாகுமரி மாவட்டம் புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் குலசேகரன் புதூர் பகுதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் மக்களின் பயன்பாட்டிற்கு கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம் மற்றும் மே தினத்தை முன்னிட்டு ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களுக்கு சீருடை மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், கன்னியாகுமாரி மாவட்ட தலைவர் அசோக் அவர்கள் வழங்கிய போது