Take a fresh look at your lifestyle.

தஞ்சை சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது !

82

கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் சிறப்பாக நடித்த தஞ்சை சத்யா தேவிக்கு சிறந்த நடிகைக்கான சர்வதேச விருது , ஓக்லாண்ட் சர்வதேச திரைப்பட விழா 2024 வழங்கியது

ஓக்லாந்து கலிபோர்னியாவில் தமிழ்ச் சங்க விழாவுக்கு சென்ற இயக்குனர் கவிஞர் சீனு ராமசாமி, ஓக்லாந்து சர்வதேச திரைப்பட விழா குழுவின் தலைவர் டேவிட் அவர்களை சந்தித்து செல்வி சத்யாதேவிக்கு சேர வேண்டிய விருது சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

உடன் திரை இசைப் பாடகர் மருத பாண்டியன், நடிகர் சிவா வேல்சாமி